திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 662 — வினைத் திட்பம்

பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்

குறள்

ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி
னாறென்ப ராய்ந்தவர் கோள்

பொருள்

ஆராய்ந்தவர் கொள்கை செயல்தடையை நீக்குதல், நீங்கிய பின் தளராது முடித்தல் என்னும் இரண்டுமாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural