திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 661 — வினைத் திட்பம்

பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்

குறள்

வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப
மற்றவை யெல்லாம் பிற

பொருள்

செயல் உறுதி என்பது ஒருவன் மன உறுதியே மற்றைய உறுதிகள் எல்லாம் உறுதிகள் ஆகா.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural