குறள் 660 — வினைத் தூய்மை
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
குறள்
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று
பொருள்
வஞ்சத்தால் பொருளைத் தேடிக் காப்பது சுடாத பச்சைமண் பானையில் நீர்விட்டு வைப்பது போன்றதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று
வஞ்சத்தால் பொருளைத் தேடிக் காப்பது சுடாத பச்சைமண் பானையில் நீர்விட்டு வைப்பது போன்றதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen