குறள் 659 — வினைத் தூய்மை
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
குறள்
அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை
பொருள்
பிறர் அழுமாறு பறித்தவையும் தான் அழுமாறே பறிபோம்; நல்வழியில் வந்தவை என்றும் நலம்தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை
பிறர் அழுமாறு பறித்தவையும் தான் அழுமாறே பறிபோம்; நல்வழியில் வந்தவை என்றும் நலம்தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen