குறள் 658 — வினைத் தூய்மை
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
குறள்
கடிந்த கடிந்தொரார் செய்வார்க் கவைதா
முடிந்தாலும் பீழை தரும்
பொருள்
உயர்ந்தோர் விலக்கியவற்றை விலக்காமல் செய்தவர்க்கு அவர் மனம் போல் முடிந்தாலும், முடிவிலாத்துயரே தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
கடிந்த கடிந்தொரார் செய்வார்க் கவைதா
முடிந்தாலும் பீழை தரும்
உயர்ந்தோர் விலக்கியவற்றை விலக்காமல் செய்தவர்க்கு அவர் மனம் போல் முடிந்தாலும், முடிவிலாத்துயரே தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen