குறள் 657 — வினைத் தூய்மை
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
குறள்
பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை
பொருள்
பழியைக் கொண்டு அடையும் நன்மையிலும், உயர்ந் தோர்க்கு மிகு வறுமையே உயர்வாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை
பழியைக் கொண்டு அடையும் நன்மையிலும், உயர்ந் தோர்க்கு மிகு வறுமையே உயர்வாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen