திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 656 — வினைத் தூய்மை

பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை

குறள்

ஈன்றான் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

பொருள்

பெற்றவள் பசித்துக் கிடக்கக் கண்டாலும் பெரியவர் பழிக்கும் செயலைச் செய்தல் ஆகாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural