திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 655 — வினைத் தூய்மை

பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை

குறள்

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று

பொருள்

தானே வருந்தும் செயலைச் செய்தல் ஆகாது, அப்படிச் செய்யின் மீளவும் அதனைச் செய்யாமை நல்லது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural