குறள் 654 — வினைத் தூய்மை
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
குறள்
இடுக்கட் படினு மிளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
பொருள்
உறுதியான அறிவுடையவர் எவ்வளவு துன்பம் வரினும் இழிவான செயலைச் செய்யமாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
இடுக்கட் படினு மிளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
உறுதியான அறிவுடையவர் எவ்வளவு துன்பம் வரினும் இழிவான செயலைச் செய்யமாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen