திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 653 — வினைத் தூய்மை

பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை

குறள்

ஓஒதல் வேண்டும் மொளிமாழ்குஞ் செய்வினை
யாஅது மென்னு மவர்

பொருள்

பெருமை பெறவேண்டும் என்று நினைப்பவர், அதனைக் குறைக்கும் செயலைச் செய்யாது ஒதுக்குதல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural