குறள் 652 — வினைத் தூய்மை
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
குறள்
என்று மொருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
பொருள்
பெருமையும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாமல் நீக்கிவிட வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
என்று மொருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
பெருமையும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாமல் நீக்கிவிட வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen