குறள் 651 — வினைத் தூய்மை
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
குறள்
துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய வெல்லாந் தரும்
பொருள்
துணையின் நல்லதன்மை வளத்தைத் தரும்; ஆனால் எடுத்த செயலின் நல்லதன்மையோ விரும்பும் எல்லாம் தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினைத் தூய்மை
துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய வெல்லாந் தரும்
துணையின் நல்லதன்மை வளத்தைத் தரும்; ஆனால் எடுத்த செயலின் நல்லதன்மையோ விரும்பும் எல்லாம் தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen