திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 650 — சொல் வன்மை

பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை

குறள்

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார்

பொருள்

தாம் கற்றதை அறியச் சொல்லும் திறமை இல்லாதவர் மலர்ந்தும் மணம் பரப்பா மலரைப் போன்றவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural