குறள் 649 — சொல் வன்மை
பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை
குறள்
பலசொல்லக் காமுறுவர்
மன்றமா சற்ற சிலசொல்லல் றேற்றா தவர்
பொருள்
குற்றமற்ற சிலவற்றைச் சொல்லத் திறமில்லாதவரே பலவற்றைச் சொல்ல விருப்பப்படுவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை
பலசொல்லக் காமுறுவர்
மன்றமா சற்ற சிலசொல்லல் றேற்றா தவர்
குற்றமற்ற சிலவற்றைச் சொல்லத் திறமில்லாதவரே பலவற்றைச் சொல்ல விருப்பப்படுவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen