குறள் 648 — சொல் வன்மை
பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை
குறள்
விரைந்து தொழில்கேட்கு ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
பொருள்
கேட்பவர் உளத்தொடு கலந்து இனிமையாகச் சொல்லும் திறம் இருப்பின் அவர் ஏவலை உலகமும் உடனே ஏற்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை
விரைந்து தொழில்கேட்கு ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
கேட்பவர் உளத்தொடு கலந்து இனிமையாகச் சொல்லும் திறம் இருப்பின் அவர் ஏவலை உலகமும் உடனே ஏற்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen