குறள் 647 — சொல் வன்மை
பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை
குறள்
சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை
யிகல்வெல்லல் யார்க்கு மரிது
பொருள்
சொல்வன்மையும் சோர்வு இல்லாமையும் அஞ்சாமையும் உடையவரை எதிரிட்டு எவரும் வெல்லல் இயலாது
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை
சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை
யிகல்வெல்லல் யார்க்கு மரிது
சொல்வன்மையும் சோர்வு இல்லாமையும் அஞ்சாமையும் உடையவரை எதிரிட்டு எவரும் வெல்லல் இயலாது
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen