குறள் 646 — சொல் வன்மை
பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை
குறள்
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்
பொருள்
பிறர் விரும்புமாறு சொல்லி அவர் சொல்லும் சொல்லின் பயனைக் கொள்வது குற்றமற்ற பெரியவர் கொள்கையாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்
பிறர் விரும்புமாறு சொல்லி அவர் சொல்லும் சொல்லின் பயனைக் கொள்வது குற்றமற்ற பெரியவர் கொள்கையாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen