திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 645 — சொல் வன்மை

பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை

குறள்

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொ லின்மை யறிந்து

பொருள்

தன் சொல்லை வெற்றி கொள்ளும் சொல்இல்லா வகையில் ஒருவர் சொல்லைச் சொல்லுதல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural