திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 644 — சொல் வன்மை

பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை

குறள்

திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்
பொருளு மதனினூஉங் கில்

பொருள்

ஒன்றைச் சொல்லும் திறத்தோடு சொல்ல வேண்டும். ஏனெனில், அதைப் போன்ற அறமும் பொருளும் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural