குறள் 643 — சொல் வன்மை
பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை
குறள்
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்
பொருள்
கேட்டவர்களை வயப்படுத்திக் கேளாதவரையும் கேட்க விரும்புமாறு சொல்ல வல்லதே சொல்வன்மையாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்
கேட்டவர்களை வயப்படுத்திக் கேளாதவரையும் கேட்க விரும்புமாறு சொல்ல வல்லதே சொல்வன்மையாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen