திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 642 — சொல் வன்மை

பொருட்பால் · அங்கவியல் · சொல் வன்மை

குறள்

ஆக்கமுங் கேடு் மதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

பொருள்

நலமும் தீமையும் சொல்லால் வருதலால், அச்சொல்லில் குறையில்லாமல் சொல்லுதல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural