குறள் 670 — வினைத் திட்பம்
பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்
குறள்
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு
பொருள்
எத்தனை வகை உறுதிகளை உடையவராக இருப்பினும் செயலுறுதி இல்லாதவரை உலகம் விரும்பாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு
எத்தனை வகை உறுதிகளை உடையவராக இருப்பினும் செயலுறுதி இல்லாதவரை உலகம் விரும்பாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen