திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 669 — வினைத் திட்பம்

பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்

குறள்

துன்பம் முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை

பொருள்

துன்பம் பலவாக வந்தாலும் துணிவுடன் இன்பம் தரும் செயலையே செய்தல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural