திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 668 — வினைத் திட்பம்

பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்

குறள்

கலங்காது கண்டவினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல்

பொருள்

உறுதியாகத் தேர்ந்து கொண்ட செயலை அசையாமல் சோர்வு நீங்கிச் செய்தல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural