திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 667 — வினைத் திட்பம்

பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்

குறள்

உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து

பொருள்

எவரையும் அவர் உருவம் கண்டு இகழாமை வேண்டும்; தேரின் அச்சாணி போன்றவரும் உளர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural