திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 671 — வினை செயல் வகை

பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை

குறள்

சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு
தாழ்ச்சியிற் றங்குத றீது

பொருள்

ஓர் ஆராய்ச்சியின் முடிவு தெளிந்த உறுதியாகும்; அது, செயல்தாழ்ச்சியால் நின்றுவிட்டால் கேடாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural