திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

வினை செயல் வகை — அதிகாரம் 68

பொருட்பால் · அங்கவியல்

Modes of Action வினைசெயல்வகை

குறள்கள்

  1. குறள் 671 — சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு தாழ்ச்சியிற் றங்குத றீது
  2. குறள் 672 — தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை
  3. குறள் 673 — ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்காற் செல்லும்வாய் நோக்கிச் செயல்
  4. குறள் 674 — வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும்
  5. குறள் 675 — பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து மிருடீர வெண்ணிச் செயல்
  6. குறள் 676 — முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல்
  7. குறள் 677 — செய்வினை செய்வான் செயல்முறை யவ்வினை யுள்ளறிவா னுள்ளங் கொளல்
  8. குறள் 678 — வினையால் வினையாக்கிக் கோட னனைகவுள் யானையால் யானையாத் தற்று
  9. குறள் 679 — நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேயொட்டாரை யொட்டிக் கொளல்
  10. குறள் 680 — உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற் கொள்வர் பெரியார்ப் பணிந்து
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural