குறள் 675 — வினை செயல் வகை
பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை
குறள்
பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து
மிருடீர வெண்ணிச் செயல்
பொருள்
பொருள், கருவி, காலம், செயல், இடம் என்னும் ஐந்தையும் தெளிவாக எண்ணிச் செயலாற்றல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை
பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து
மிருடீர வெண்ணிச் செயல்
பொருள், கருவி, காலம், செயல், இடம் என்னும் ஐந்தையும் தெளிவாக எண்ணிச் செயலாற்றல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen