திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 676 — வினை செயல் வகை

பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை

குறள்

முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

பொருள்

செயல் முடிவு, செயல்தடை, முடிவின் பயன் என்பவற்றை எண்ணிப்பார்த்தே எச்செயலையும் செய்தல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural