திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 677 — வினை செயல் வகை

பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை

குறள்

செய்வினை செய்வான் செயல்முறை யவ்வினை
யுள்ளறிவா னுள்ளங் கொளல்

பொருள்

ஒரு செயலைச் செய்பவன், செய்யும்முறையாவது, அதன் நுட்பம் அறிந்தவன் உட்கருத்தைக் கொள்வதாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural