குறள் 678 — வினை செயல் வகை
பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை
குறள்
வினையால் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று
பொருள்
ஒரு செயலை மற்றொரு செயலால் நிறைவேற்றல் மதயானையை மதயானையால் பிடிப்பதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை
வினையால் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று
ஒரு செயலை மற்றொரு செயலால் நிறைவேற்றல் மதயானையை மதயானையால் பிடிப்பதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen