திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 679 — வினை செயல் வகை

பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை

குறள்

நட்டார்க்கு நல்ல
செயலின் விரைந்ததேயொட்டாரை யொட்டிக் கொளல்

பொருள்

பகைவரை இணக்கமாக்கிக் கொள்ளுதல், நண்பர்க்கு நல்லது செய்தலினும் விரைந்து செய்யத் தக்கதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural