திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 680 — வினை செயல் வகை

பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை

குறள்

உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து

பொருள்

உறுதி குறைந்தோர் அஞ்சும் குறையை முடிப்பதற்குப் பெரியவரைப் பணிந்து உதவி பெறுதலும் தக்கதே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural