திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 681 — தூது

பொருட்பால் · அங்கவியல் · தூது

குறள்

அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

பொருள்

அன்பு, நற்குடிப் பிறப்பு, தலையாய பண்பு ஆகியவை தூதுரைப்பானுக்கு வேண்டிய இயல்புகள் ஆகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural