குறள் 682 — தூது
பொருட்பால் · அங்கவியல் · தூது
குறள்
அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று
பொருள்
அன்பும், அறிவும், தெளிவான சொல்வன்மையும் ஆகியவை தூதுரைப்பானுக்கு மிகத் தேவையானவை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · தூது
அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று
அன்பும், அறிவும், தெளிவான சொல்வன்மையும் ஆகியவை தூதுரைப்பானுக்கு மிகத் தேவையானவை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen