குறள் 683 — தூது
பொருட்பால் · அங்கவியல் · தூது
குறள்
நூலார்மு னூல்வல்ல னாகுதல் வேலார்முன்
வென்றி வினையுரைப்பான் பண்பு
பொருள்
பகைவரிடத்து வெற்றியுண்டாக்க வல்ல தூதன் இயல்பு, நூல் தேர்ச்சி யாளருள்ளும் தேர்ச்சியாளனாக இருப்பதே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · தூது
நூலார்மு னூல்வல்ல னாகுதல் வேலார்முன்
வென்றி வினையுரைப்பான் பண்பு
பகைவரிடத்து வெற்றியுண்டாக்க வல்ல தூதன் இயல்பு, நூல் தேர்ச்சி யாளருள்ளும் தேர்ச்சியாளனாக இருப்பதே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen