குறள் 684 — தூது
பொருட்பால் · அங்கவியல் · தூது
குறள்
அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றின்
செறிவுடையான் செல்க வினைக்கு
பொருள்
அறிவும் தோற்றமும் ஆய்வுடைய கல்வியும் என்பவை நிரம்பியவன் தூது சொல்லுவதற்குச் செல்வானாக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · தூது
அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றின்
செறிவுடையான் செல்க வினைக்கு
அறிவும் தோற்றமும் ஆய்வுடைய கல்வியும் என்பவை நிரம்பியவன் தூது சொல்லுவதற்குச் செல்வானாக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen