திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 685 — தூது

பொருட்பால் · அங்கவியல் · தூது

குறள்

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது

பொருள்

சொல்ல வேண்டியவற்றைத் தொகுத்துரைத்துத் தகாதவற்றை விலக்கி மகிழவுரைத்து நலம்புரிவது தூதன் இயல்பாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural