திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 686 — தூது

பொருட்பால் · அங்கவியல் · தூது

குறள்

கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற்
றக்க தறிவதாந் தூது.

பொருள்

கல்வியும் அஞ்சாமையும் பதியச் சொல்வதும் உரிய பொழுதில் அறிய வேண்டியதை அறிவதும் தூது ஆகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural