திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 687 — தூது

பொருட்பால் · அங்கவியல் · தூது

குறள்

கடனறிந்து காலங் கருதி யிடனறிந்
தெண்ணி யுரைப்பான் றலை

பொருள்

மேற்கொண்ட கடமையை அறிந்து, காலத்தை எண்ணி, தக்க இடத்தையும் ஆய்ந்து உரைப்பவன் சிறந்த தூதனாவான்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural