குறள் 688 — தூது
பொருட்பால் · அங்கவியல் · தூது
குறள்
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
பொருள்
தூய்மை, துணைத்தன்மை, துணிவுகொள்ளல் என்பவை வாய்மை நெறி நீங்காமல் உரைக்கவேண்டும் தூதனியல்பாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · தூது
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
தூய்மை, துணைத்தன்மை, துணிவுகொள்ளல் என்பவை வாய்மை நெறி நீங்காமல் உரைக்கவேண்டும் தூதனியல்பாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen