குறள் 689 — தூது
பொருட்பால் · அங்கவியல் · தூது
குறள்
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்
பொருள்
ஆள்வோர் சொல்லிய சொல்லை உரைக்கும் தூதன், குற்றமான சொல்லை மறந்துகூடச் சொல்லாத வலியவனாவன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · தூது
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்
ஆள்வோர் சொல்லிய சொல்லை உரைக்கும் தூதன், குற்றமான சொல்லை மறந்துகூடச் சொல்லாத வலியவனாவன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen