குறள் 674 — வினை செயல் வகை
பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை
குறள்
வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற்
றீயெச்சம் போலத் தெறும்
பொருள்
செயல்முடியாமை, பகையழியாமை என்னும் குறைகள் தீயை அணையாது விட்ட குறைபோல் அழிக்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை
வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற்
றீயெச்சம் போலத் தெறும்
செயல்முடியாமை, பகையழியாமை என்னும் குறைகள் தீயை அணையாது விட்ட குறைபோல் அழிக்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen