குறள் 672 — வினை செயல் வகை
பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை
குறள்
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
பொருள்
காலந்தாழ்த்துச் செய்வதை அவ்வாறே செய்யவேண்டும்; சுறுசுறுப்பாகச் செய்வதை அவ்வாறே செய்யவேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினை செயல் வகை
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
காலந்தாழ்த்துச் செய்வதை அவ்வாறே செய்யவேண்டும்; சுறுசுறுப்பாகச் செய்வதை அவ்வாறே செய்யவேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen