திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

அரண் — அதிகாரம் 75

பொருட்பால் · அங்கவியல்

Forts அரண்

குறள்கள்

  1. குறள் 741 — ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்
  2. குறள் 742 — மணிநீரு மண்ணும் மலையு மணிநிழற் காடு முடைய தரண்
  3. குறள் 743 — உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கி னமைவர ணென்றுரைக்கு நூல்
  4. குறள் 744 — சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை யூக்க மழிப்ப தரண்
  5. குறள் 745 — கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார் நிலைக்கெளிதா நீர தரண்
  6. குறள் 746 — எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவும் நல்லா ளுடைய தரண்
  7. குறள் 747 — முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும் பற்றற் கரிய அரண்
  8. குறள் 748 — முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண்
  9. குறள் 749 — முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண்
  10. குறள் 750 — எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி யில்லார்க ணில்ல தரண்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural