குறள் 742 — அரண்
பொருட்பால் · அங்கவியல் · அரண்
குறள்
மணிநீரு மண்ணும் மலையு மணிநிழற்
காடு முடைய தரண்
பொருள்
தூய நீரும் நிலமும் மலையும் அடர்ந்தகாடும் ஆகியவை அரண்களாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அரண்
மணிநீரு மண்ணும் மலையு மணிநிழற்
காடு முடைய தரண்
தூய நீரும் நிலமும் மலையும் அடர்ந்தகாடும் ஆகியவை அரண்களாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen