குறள் 743 — அரண்
பொருட்பால் · அங்கவியல் · அரண்
குறள்
உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கி
னமைவர ணென்றுரைக்கு நூல்
பொருள்
உயரம் அகலம் வலிமை பற்றுதற்கு அருமை என்னும் நான்கும் அரணின் சிறப்பென்று கூறும் அரண நூல்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அரண்
உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கி
னமைவர ணென்றுரைக்கு நூல்
உயரம் அகலம் வலிமை பற்றுதற்கு அருமை என்னும் நான்கும் அரணின் சிறப்பென்று கூறும் அரண நூல்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen