திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 744 — அரண்

பொருட்பால் · அங்கவியல் · அரண்

குறள்

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்

பொருள்

எளிய காவலால் பெரிய இடம் அமைந்து பகைவர் வலிமையை அழிப்பது அரணாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural