திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 745 — அரண்

பொருட்பால் · அங்கவியல் · அரண்

குறள்

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார்
நிலைக்கெளிதா நீர தரண்

பொருள்

பகைவர் பற்ற அரியதாக, வேண்டும் உணவைக் கொண்டு, உள்ளிருப்பார்க்கு வாய்ப்பாவது அரணாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural