திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 746 — அரண்

பொருட்பால் · அங்கவியல் · அரண்

குறள்

எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவும்
நல்லா ளுடைய தரண்

பொருள்

எல்லா நலங்களும் கொண்டு, உரிய வகையில் உதவும் வீரர் உடையது அரணாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural